Home / Recipes / Yam spicy balls

Photo of Yam spicy balls by Ramya Kannan at BetterButter
444
4
0.0(0)
0

Yam spicy balls

Feb-22-2018
Ramya Kannan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Yam spicy balls RECIPE

How to make yam spicy balls?

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Snacks

Ingredients Serving: 8

  1. சேனைக்கிழங்கு 1(சிறியது)
  2. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  3. பொட்டுக்கடலை பொடி- 1 டேபிள் ஸ்பூன்
  4. அரிசி மாவு - 2 or 3 table spoon
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் பொரிப்பதற்கு
  7. அரைக்க:
  8. தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
  9. வெங்காயம்- 1
  10. இஞ்சி -1 சிறிய துண்டு
  11. பூண்டு - 5 பல்
  12. சோம்பு - சிறிதளவு
  13. பட்டை - சிறிது
  14. லவங்கம்-4
  15. கசகசா- 1/2 டீஸ்பூன்
  16. கறிவேப்பிலை- சிறிதளவு
  17. கொத்தமல்லி-சிறிதளவு
  18. மிளகாய் தூள் -1 teaspoon
  19. கொத்தமல்லி பொடி -1 டீஸ்பூன்

Instructions

  1. முதலில்￰ சேனைக்கிழங்கை நன்றாக தோல் சீவி கழுவி வெட்டி வைத்து கொள்ளவும்
  2. பின்னர் குக்கரில் சேனைக்கிழங்கு டன் மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து 5 விசில் வைத்து இறக்கவும்
  3. பின் ஆறியதும் நன்றாக மசித்து கொள்ளவும்
  4. அரைக்க கொடுத்துள்ள porutkalai அரைத்து வைத்து கொள்ளவும்
  5. பின்னர் ஒரு பாத்திரத்தில் மசித்த சேனைக்கிழங்கு, அரைத்த மசாலா, பொட்டுக்கடலை பொடி , அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  6. இப்பொழுது வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறு சிறு உருண்டைகளாக பொரித்து எடுக்கவும்
  7. சிறுதீயில் வைத்து பொரித்து எடுக்கவும்
  8. சுவையான சேனைக்கிழங்கு கோலா உருண்டை தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE