Home / Recipes / Greengram salad

Photo of Greengram salad by Surya Rajan at BetterButter
492
3
0.0(0)
0

Greengram salad

Feb-22-2018
Surya Rajan
2 minutes
Prep Time
4 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Greengram salad RECIPE

முளைகட்டிய பச்சை பயறு சாலட்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Salad
  • Healthy

Ingredients Serving: 1

  1. முளைகட்டிய பச்சை பயறு
  2. எலுமிச்சை சாறு : 1 ஸ்பூன்
  3. உப்பு
  4. பட்டர்
  5. கேரட் துருவியது : ½
  6. சின்ன வெங்காயம் : 4

Instructions

  1. முளைகட்டிய பச்சை பயிரினை 3 நிமிடம் வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் பட்டர் விட்டு நறுக்கிய சின்ன வெங்காயம், துருவிய கேரட் , உப்பு சேர்த்து கிளறவும்
  3. பின் அடுப்பினை அனைத்து விட்டு வேக வைத்த முளைகட்டிய பச்சை பயறு சேர்த்தி கிளறவும்
  4. பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE