Home / Recipes / Potato fry

Photo of Potato fry by Saana Vilvam at BetterButter
586
4
0.0(0)
0

Potato fry

Feb-22-2018
Saana Vilvam
600 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. 2தக்காளி 2வெங்காயம் அரைகிலோ உருளைகிழங்கு
  2. 4ஸ்பூன் எண்ணெய் கறிவேப்பிலை
  3. உப்பு
  4. கரமசாலா 1 ஸ்பூன்
  5. மிளகாய் பொடி 3 ஸ்பூன்

Instructions

  1. வானலியை அடுப்பில் வைத்து சூடானதும் 4ஸ்பூன் எண்ணெய் விட்டு
  2. சோம்பு உ.பருப்பு தாளித்து
  3. நருக்கிய வெங்காயம் தக்காளி கறிவேப்பிலை உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின் க்யூப்பாக வெட்டிய உருளைக்கிழங்கு சேர்த்து தண்ணீர் விடாமல் நன்றாக கிளறி மூடவும்
  5. பாதி வெந்ததும் 3ஸ்பூன் மிளகாய் பொடி 1ஸ்பூன் கரமசாலா பொடி சேர்க்க வேண்டும்.
  6. இடைவெளி விட்டு விட்டு நன்றாக கிளறி விடவும். நன்றாக வெந்து சிவந்ததும் இறக்கி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE