Home / Recipes / Capsicum sambar

Photo of Capsicum sambar by Mughal Kitchen at BetterButter
398
3
0.0(0)
0

Capsicum sambar

Feb-22-2018
Mughal Kitchen
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • North Indian
  • Grilling
  • Breakfast and Brunch
  • High Fibre

Ingredients Serving: 4

  1. துவரம் பருப்பு 100 கிராம்
  2. தக்காளி 2
  3. வெங்காயம் 1
  4. குடைமிளகாய் 200 கிராம்
  5. எண்ணெய் 3 மேஜைக்கரண்டி
  6. பெருங்காயத்தூள் சிறிது
  7. மஞ்சள்தூள் சிறிது
  8. சிரகத்தூள் 1மேஜைக்கரண்டி

Instructions

  1. பருப்பை குக்கரில் முன்றுவிசில் வைத்து எடுக்கவும்.வேக வைக்கும் போது சிறிது எண்ணெய்.வெந்தயம்.சிரகம் சிறிது சேர்க்கவும்.இரண்டு பச்சை மிளகாயும் சேர்க்கவும்
  2. வெங்காயத்தை நறுக்கவும்
  3. அடுப்பில் வானலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிளகாய்வத்தல் கடுகு கருவேப்பில்லை பூண்டு சேர்த்து தாளித்து பின் வெங்காயம் தக்காளி சேர்க்கவும்
  4. பின் மஞ்சள், சீரகத்தூள் சேர்க்கவும்.
  5. பின் குடைமிளகாய் சேர்க்கவும்
  6. பின் பெருங்காயம் உப்பு சேர்க்கவும்.தேவையென்றால் மிளகாய் தூள் சேர்க்கவும்.பின் வேகவைத்த பருப்பை சேர்க்கவும்.மூன்று நிமிடம் வேகவைத்து அடுப்பை அணைக்கவும்.மல்லிதழை சேர்க்கவும்.குடைமிளகாய் சாம்பார் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE