Home / Recipes / Cauliflower Roast

Photo of Cauliflower Roast by Asiya Omar at BetterButter
601
4
0.0(0)
0

Cauliflower Roast

Feb-23-2018
Asiya Omar
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cauliflower Roast RECIPE

சுலபமாகச் செய்யக்கூடிய சுவையான ரெசிப்பி.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Pan fry
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. காலிப்ளவர் துண்டுகள் -300 கிராம்
  2. நறுக்கிய வெங்காயம்-1
  3. நறுக்கிய தக்காளி-1
  4. பச்சை மிளகாய்-2
  5. கொத்தமல்லி,கருவேப்பிலை-சிறிது
  6. இஞ்சி பூண்டு விழுது-1 தேக்கரண்டி
  7. மிளகாய்த்தூள்-1/2 தேக்கரண்டி
  8. கரம் மசாலா-1/4 தேக்கரண்டி
  9. உப்பு- சுவைக்கு
  10. தேங்காய் எண்ணெய் -1-2 மேஜைக்கரண்டி

Instructions

  1. காலிப்ளவரை கொதிக்கும் நீர் விட்டு மஞ்சள் தூள் போட்டு வைக்கவும்.தேவையான பொருட்கள் தயார் செய்யவும்.
  2. ஒரு வாணலியில் காலிப்ளவரை வடிகட்ட சேர்க்கவும்,அத்துடன் அனைத்து பொருட்களும் சேர்க்கவும்.
  3. நன்கு பிரட்டி விட்டு வதக்கவும்.
  4. ஒன்று சேர்ந்து வெந்து வரும்.
  5. மூடி வேகவைக்கவும்.தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளிக்கலாம்.
  6. திறந்து எண்ணெய் சேர்த்து ரோஸ்ட் செய்யவும்.உப்பு சரி பார்க்கவும்.
  7. நன்கு ரோஸ்ட் ஆனவுடன் அடுப்பை அணைக்கவும்.நறுக்கிய மல்லி,கருவேப்பிலை அலங்கரிக்கவும்.
  8. சுவையான காலிப்ளவர் ரோஸ்ட் தயார்.
  9. சூடான சாதம்,சப்பாத்தி பக்க உணவுகளுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE