Home / Recipes / Potato peas kuruma

Photo of Potato peas kuruma by Surya Rajan at BetterButter
523
3
0.0(0)
0

Potato peas kuruma

Feb-23-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Potato peas kuruma RECIPE

உருளை கிழங்கு பட்டாணி குருமா

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Healthy

Ingredients Serving: 2

  1. உருளைகிழங்கு : 2
  2. பட்டாணி : 1 கையளவு
  3. மஞ்சள் தூள் : ¼ ஸ்பூன்
  4. கரம் மசாலா : ½ ஸ்பூன்
  5. பட்டை : சிறிதளவு
  6. கிராம்பு : 2
  7. ஏலக்காய் : 1
  8. இஞ்சி பூண்டு விழுது : 1 ஸ்பூன்
  9. உப்பு : தேவையான அளவு
  10. எண்ணெய் : 3 - 4 ஸ்பூன்
  11. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  12. அரைக்க
  13. தேங்காய் துருவல் : 4 ஸ்பூன்
  14. சோம்பு : 1 ஸ்பூன்
  15. சிவப்பு மிளகாய் : 4

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , பட்டை , கிராம்பு , ஏலக்காய் , நறுக்கிய உருளைக்கிழங்கு , பிரெஷ் பட்டாணி சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
  2. பின் இஞ்சி பூண்டு விழுது , மஞ்சள் தூள் ,கரம் மசாலா , உப்பு , சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்
  3. பின் தேங்காய் விழுது சேர்த்து கிளறவும் . கெட்டியானதும் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE