Home / Recipes / Avarakai fry

Photo of Avarakai fry by Bhavani Murugan at BetterButter
365
5
0.0(0)
0

Avarakai fry

Feb-23-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. அவரைக்காய் - 1/4 கிலோ
  2. தேங்காய் துறுவல் - 4மேஜை கரண்டி
  3. சீரகம்-1/2தேக்கரண்டி
  4. பூண்டு - 4
  5. மிளகாய் - 3
  6. உப்பு
  7. கடுகு
  8. உளுத்தம் பருப்பு
  9. கறிவேப்பிலை
  10. எண்ணெய்

Instructions

  1. அவரைக்காய் நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் நறுக்கிய அவரைக்காயைசேர்த்து வதக்கவும்.
  3. பிறகு தண்ணீர் சேர்த்து வேக விடவும். மிக்ஸியில் தேங்காய் துறுவல் மிளகாய் பூண்டு சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. காய் வெந்ததும் அரைத்ததை சேர்த்து கிளறி இறக்கவும்
  5. அவரைக்காய் பொரியல் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE