Home / Recipes / Suraikkai Sambar

Photo of Suraikkai Sambar by Surya Rajan at BetterButter
490
3
0.0(0)
0

Suraikkai Sambar

Feb-23-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Suraikkai Sambar RECIPE

சுரைக்காய் சாம்பார்

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. துவரம் பருப்பு : 1 கப்
  2. சின்ன வெங்காயம் : 10
  3. தக்காளி : 1
  4. பூண்டு : 5 - 6 பல்
  5. மிளகாய் : 2
  6. சுரைக்காய் பொடியாக நறுக்கியது
  7. வெந்தயம் : ½ ஸ்பூன்
  8. சாம்பார் பொடி : 2 மேஜைக்கரண்டி
  9. மஞ்சள் தூள்  : ½ மேஜைக்கரண்டி
  10. சீரக தூள் : ½ மேஜைக்கரண்டி
  11. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  12. உப்பு : தேவையான அளவு
  13. தாளிக்க :
  14. கடுகு : ½ மேஜைக்கரண்டி
  15. சீரகம் : ½ மேஜைக்கரண்டி
  16. தேங்காய் எண்ணெய் : 2 - 3
  17. கருவேப்பிலை : சிறிதளவு
  18. பெருங்காய பொடி : சிறிதளவு

Instructions

  1. குக்கரில் துவரம் பருப்பு , பூண்டு, வெந்தயம், தேவையான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து கொள்ளவும்
  2. மற்றொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி , கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து பின் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் .
  3. பின் நறுக்கிய தக்காளி , மிளகாய் சேர்த்து வதக்கவும் .
  4. பின் சுரைக்காய் சேர்த்து 10 நிமிடம் வதக்கவும் பின் வேக வைத்த பருப்பு சேர்த்து 3 - 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும் .
  5. தேவையான உப்பு, மஞ்சள் தூள் , சீரக தூள், சாம்பார் பொடி  சேர்த்து 2 நிமிடம் வேக விடவும் .
  6. அடுப்பை ஆப் செய்துவிட்டு பெருங்காய பொடி  மற்றும் கொத்தமல்லி தழை சேர்க்கவும் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE