Home / Recipes / Suraikkai koottu

Photo of Suraikkai koottu by Surya Rajan at BetterButter
279
4
0.0(0)
0

Suraikkai koottu

Feb-23-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Suraikkai koottu RECIPE

சுரைக்காய் கூட்டு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Healthy

Ingredients Serving: 2

  1. சுரைக்காய் பொடியாக நறுக்கியது
  2. உப்பு
  3. கடுகு : ½ ஸ்பூன்  
  4. கருவேப்பிலை  
  5. தேங்காய் எண்ணெய் : 4 ஸ்பூன்
  6. அரைக்க
  7. சீரகம் : ½ ஸ்பூன்
  8. மிளகாய் : 2
  9. தேங்காய் துருவல் : 3 ஸ்பூன்

Instructions

  1. ஒரு  கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு , கருவேப்பிலை தாளிக்கவும்
  2. பின் சுரைக்காய், தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து 10 - 15  நிமிடம் வேக விடவும்  
  3. பின் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து 3 நிமிடம்  கழித்து அடுப்பினை ஆஃப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE