Home / Recipes / Flat Beans poriyal

Photo of Flat Beans poriyal by Ruvanthika  at BetterButter
335
3
0.0(0)
0

Flat Beans poriyal

Feb-23-2018
Ruvanthika
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Flat Beans poriyal RECIPE

கால்சியம் சத்து அதிகம் உள்ளது

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. அவரைக்காய் நறுகியது
  2. எண்ணெய்
  3. கடுகு
  4. கருவேப்பிலை
  5. வரமிளகாய் 2
  6. பெரிய வெங்காயம் 2
  7. உப்பு
  8. மஞ்சள்தூள்
  9. தேங்காய் துருவல் 1/4 கப்

Instructions

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை மிளகாய் சேர்க்கவும்
  2. பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. பிறகு நறுக்கிய அவரைக்காய் ஐ சேர்க்கவும்
  4. பின்னர் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து வதக்கவும்
  5. காய் வதங்கிய பிறகு தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE