Home / Recipes / Bitter gourd south Indian curry

Photo of Bitter gourd south Indian curry by Krishnasamy Vidya Valli at BetterButter
546
3
0.0(0)
0

Bitter gourd south Indian curry

Feb-23-2018
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bitter gourd south Indian curry RECIPE

பாகற்காய் உடலுக்கு மிகவும் நல்லது. பத்து நாட்களுக்கு ஒருமுறையாவது உணவில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். இதன் கசப்பு சுவையின் காரணமாக சாப்பிட மறுப்பவர்கள் அதிகம். இந்த முறையில் செய்தால் கசப்பு தன்மை அவ்வளவாக தெரியாது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாகற்காய் வட்டமாக நறுக்கியது -2 கப்
  2. உப்பு -1 தேக்கரண்டி
  3. புளி - 1 நெல்லிக்காய் அளவு
  4. காரப்பொடி -3/4 தேக்கரண்டி
  5. மிளகு பொடி -1/4 தேக்கரண்டி
  6. மஞ்சள் பொடி -1/2 தேக்கரண்டி
  7. வெல்லம் -1 சிறய துண்டு
  8. தாளிக்க
  9. எண்ணெய் -1 தேக்கரண்டி
  10. கடுகு -1/2 தேக்கரண்டி
  11. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  12. பெருங்காயம் -1/4 தேக்கரண்டி
  13. மிளகாய் வத்தல் -1

Instructions

  1. பாகற்காயை வட்ட வட்டமாக விதையில்லாமல் நறுக்கிக்கொள்ளவும்.
  2. புளியை கரைத்து விட்டு உப்பு மஞ்சள் பொடி வெல்லம் சேர்த்து வேகவிடவும்.வேண்டுமானால் குக்கரில் ஒரு விசில் வேகவைக்கலாம்
  3. தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து பாகற்காய் சேர்த்து வதக்கவும்
  5. பாதி வதங்கியதும் காரப்பொடி மிளகு பொடி சேர்த்து கிளறவும்
  6. நன்றாக வதங்கியதும் இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE