Home / Recipes / Ridge gaurd

Photo of Ridge gaurd by Rukshana Ruks at BetterButter
424
4
0.0(0)
0

Ridge gaurd

Feb-23-2018
Rukshana Ruks
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. பீர்க்கன்க்காய் – ஒரு கப்
  2. எண்ணெய் – ஒரு தேகரண்டி
  3. கடுகு – அரை டீஸ்பூன்
  4. உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்
  5. உப்பு – தேவைகேற்ப
  6. மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
  7. குழம்பு மசாலா தூள் – அரை டீஸ்பூன்
  8. தக்காளி – ஒன்று (நறுக்கியது)
  9. பூண்டு – ஐந்து பல்
  10. சின்ன வெங்காயம் – கால் கப்
  11. கொத்தமல்லி – சிறிதளவு

Instructions

  1. தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
  3. பின், பீர்க்கன்க்காய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  4. நான்கு நிமிடம் வதக்கிய பின்னர், மிளகாய் தூள், குழம்பு மசாலா தூள், தக்காளி மற்றும் பூண்டு அரைத்த விழுது சேர்த்து நன்றாக வேகவிடவும்.
  5. இன்னொரு கடாயில் எண்ணெய் ஒரு டீஸ்பூன் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, பீர்க்கன்க்காய் கலவையுடன் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE