Home / Recipes / Suraikkai dosai

Photo of Suraikkai dosai by Surya Rajan at BetterButter
241
3
0.0(0)
0

Suraikkai dosai

Feb-23-2018
Surya Rajan
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Suraikkai dosai RECIPE

சுரைக்காய் தோசை

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. இட்லி அரிசி : 2 கப்
  2. உளுந்து : ½  கப்
  3. வெந்தயம் : 1 ஸ்பூன்
  4. உப்பு  

Instructions

  1. இட்லிஅரிசி , உளுந்து, வெந்தயம்  ஆகியவற்றை 2 - 3 மணிநேரம் ஊற வைத்து அரைத்து கொள்ளவும்
  2. சுரைக்காயையும் பொடியாக நறுக்கி அரைத்து கொள்ளவும்
  3. பின் இரண்டையும் கலந்து 6 மணிநேரம் புளிக்க வைக்கவும்
  4. பின் உப்பு சேர்த்து கலந்து தோசை சுடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE