Home / Recipes / Onion carrot dosa

Photo of Onion carrot dosa by Surya Rajan at BetterButter
484
3
0.0(0)
0

Onion carrot dosa

Feb-23-2018
Surya Rajan
3 minutes
Prep Time
2 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Onion carrot dosa RECIPE

ஆனியன் கேரட் தோசை

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 1

  1. பொடியாக நறுக்கிய வெங்காயம் : 1
  2. மிளகாய் : 1
  3. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  4. கேரட் துருவியது : சிறிதளவு
  5. தோசை மாவு

Instructions

  1. பொடியாக நறுக்கிய வெங்காயம் , துருவிய கேரட் , நறுக்கிய கொத்தமல்லி தழை , பொடியாக நறுக்கிய மிளகாய் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பின் தோசை மாவினை தோசை கல்லில் ஊற்றி வெங்காய கலவையை பரப்பவும்
  3. பின் மூடி போட்டு 1 நிமிடம் குறைந்த அல்லது மிதமான தீயில் வேக விட்டு எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE