Home / Recipes / corriander leaves rice

Photo of corriander leaves rice by Bhavani Murugan at BetterButter
458
5
0.0(0)
0

corriander leaves rice

Feb-23-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. சாதம் - 1கப்
  2. கொத்தமல்லி இலை - 1கட்டு
  3. மிளகாய் - 4
  4. உப்பு
  5. எண்ணெய்
  6. சீரகம்-1/2தேக்கரண்டி
  7. மிளகாய் வத்தல் - 3

Instructions

  1. மிக்ஸியில் கொத்தமல்லி இலை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம் மிளகாய் வத்தல் சேர்த்து வதக்கவும் பிறகு அரைத்ததை சேர்க்கவும்.
  3. பிறகு சாதத்தை சேர்த்து கிளறவும்.
  4. கொத்தமல்லி ரைஸ் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE