Home / Recipes / Veg gulab jamun

Photo of Veg gulab jamun by Bhavani Murugan at BetterButter
380
1
0.0(0)
0

Veg gulab jamun

Feb-23-2018
Bhavani Murugan
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Kids Birthday
  • Tamil Nadu
  • Frying
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. உருளைக்கிழங்கு-2
  2. கேரட் - 1
  3. சர்க்கரைவள்ளி கிழங்கு - 1
  4. பன்னீர்-1/2கப்
  5. மைதா-1/2கப்
  6. சர்க்கரை - 1/2கப்
  7. ரேஸ் எசன்ஸ்(வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)

Instructions

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து கொள்ளவும் கேரட்டை துருவி கொள்ளவும்
  2. சர்க்கரைவள்ளி கிழங்கை துருவி கொள்ளவும். பிறகு உருளைக்கிழங்கு, கேரட், சர்க்கரைவள்ளி கிழங்கு, பன்னீர், மைதா சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. உருண்டைகள் பிடித்து கொள்ளவும்
  4. அதை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  5. பிறகு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி பாகு வைக்கவும். அதில் உருண்டைகளை போட்டு வைக்கவும்.
  6. வெஜ் குலாப் ஜாமூன் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE