Home / Recipes / Paasiparuppu Kuzhambu

Photo of Paasiparuppu Kuzhambu by Surya Rajan at BetterButter
1196
3
0.0(0)
0

Paasiparuppu Kuzhambu

Feb-24-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paasiparuppu Kuzhambu RECIPE

பாசிப்பருப்பு குழம்பு

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. பாசிப்பருப்பு : 1 கப்
  2. சின்ன வெங்காயம் : 5
  3. தக்காளி : 1
  4. பூண்டு : 5 - 6 பல்
  5. மிளகாய் : 2
  6. மஞ்சள் தூள்  : ½ ஸ்பூன்
  7. சீரக தூள் : ½ ஸ்பூன்
  8. உப்பு
  9. தேங்காய் துருவல் : 2 ஸ்பூன்
  10. கடுகு : ½ மேஜைக்கரண்டி
  11. சீரகம் : ½ மேஜைக்கரண்டி
  12. தேங்காய் எண்ணெய் : 2 - 3 மேஜைக்கரண்டி
  13. கருவேப்பிலை

Instructions

  1. குக்கரில் பாசிப்பருப்பபு, பூண்டு,தக்காளி தேவையான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து கொள்ளவும்
  2. மற்றொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி , கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து பின் நறுக்கிய சின்ன வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. பின் வேக வைத்த பருப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து 3 - 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.
  4. தேவையான உப்பு, மஞ்சள் தூள் , சீரக தூள், சேர்த்து 2 நிமிடம் வேக விடவும் .
  5. அடுப்பை ஆப் செய்துவிட்டு  தேங்காய் துருவல் சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE