Home / Recipes / Veg Gulab Jamun

Photo of Veg Gulab Jamun by Bhavani Murugan at BetterButter
214
5
0.0(0)
0

Veg Gulab Jamun

Feb-24-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. உருளைக்கிழங்கு - 2
  2. துருவிய கேரட் - 1கப்
  3. துருவிய சர்க்கரைவள்ளி கிழங்கு - 1கப்
  4. பன்னீர் - 1கப்
  5. மைதா-1/2 கப்
  6. கோவா-1/2கப்
  7. சர்க்கரை - 1கப்
  8. ரோஸ் எசன்ஸ் (வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)

Instructions

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்
  2. கேரட், பன்னீர், சர்க்கரைவள்ளி கிழங்கு துருவி கொள்ளவும்.
  3. அனைத்து சேர்த்து கோவா, மைதா சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. உருண்டைகள் பிடித்து கொள்ளவும்
  5. பிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
  6. பிறகு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி பாகு வைக்கவும் கொள்ளவும்
  7. பிறகு அதை அந்த உருண்டைகளை போட்டு வைக்கவும்.
  8. வெஜ் குலாப் ஜாமூன் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE