Home / Recipes / Smashed Brinjal

Photo of Smashed Brinjal by Nur Aishah Vimala at BetterButter
307
6
0.0(0)
0

Smashed Brinjal

Feb-24-2018
Nur Aishah Vimala
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Smashed Brinjal RECIPE

உணவுக்கு ருசியூட்ட சுலபமான ரெசிபி

Recipe Tags

  • Veg
  • Easy
  • South Indian
  • Blending

Ingredients Serving: 5

  1. பெரிய கத்தரிக்காய் 1
  2. கடலை பருப்பு 2 தே. கரண்டி
  3. உளுத்தம்பருப்பு 2 தே. கரண்டி
  4. காய்ந்த மிளகாய் 5
  5. புளி நெல்லிக்காய் அளவு
  6. பெருங்காயம் 1/2 தே. கரண்டி
  7. உப்பு சுவைக்கு

Instructions

  1. கத்யரிக்காயை கொஞ்சம் எண்ணெய் தடவி சுட்டு தோலுரித்து மசித்துக்கொள்ளவும்
  2. கொஞ்சம் எண்ணெயில் பருப்பு, உளுந்து, மிளகாயை போட்டு சிவக்க வறுக்கவும்
  3. ப்ளெண்டரில் போட்டு பொடியாக அரைத்து அதில் மசித்த கத்தரிக்காய், உப்பு, புளி சேர்த்து அரைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE