Home / Recipes / Vaalaikkai kuzhambu

Photo of Vaalaikkai kuzhambu by Surya Rajan at BetterButter
310
5
0.0(0)
0

Vaalaikkai kuzhambu

Feb-24-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. நல்லெண்ணெய் : 4 ஸ்பூன்
  2. உப்பு : தேவையான அளவு
  3. வாழைக்காய் : 1 - 2
  4. சின்ன வெங்காயம் : 10
  5. தக்காளி : 1
  6. மிளகாய் : 2
  7. பூண்டு : 6 பல்
  8. மஞ்சள் தூள் : ½  மேஜைக்கரண்டி
  9. புளி : நெல்லி அளவு
  10. பெருங்காய தூள் : சிறிதளவு
  11. குழம்பு மசாலா : 2 ஸ்பூன்
  12. அரைக்க : (தேங்காய் விழுது )
  13. தேங்காய் : 1 கையளவு
  14. சின்ன வெங்காயம் : 5
  15. கடுகு : 1 மேஜைக்கரண்டி
  16. சின்ன வெங்காயம் : 2
  17. கருவேப்பிலை : சிறிதளவு
  18. வெந்தயம் : ¼ மேஜைக்கரண்டி

Instructions

  1. ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, பூண்டு ,மிளகாய் சேர்த்து வதக்கவும் .
  2. பின் நறுக்கிய வாழைக்காய் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும் )
  3. பின் மிளகாய் தூள், மல்லி தூள் (அல்லது  குழம்பு மசாலா ) மஞ்சள் தூள் , சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் ( தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்
  4. பின் புளி தண்ணீர் , உப்பு , தேவையான தண்ணீர் ஊற்றி மசாலா வாசனை போகும் வரை 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
  5. குழம்பில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் சின்ன வெங்காய விழுது சேர்த்து 5 - 10 நிமிடம் மிதமான தீயில் குழம்பினை கொதிக்க விடவும் .
  6. மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய்  விட்டு கடுகு, வெந்தயம் , சின்ன வெங்காயம் , கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்
  7. . மேற்சொன்ன தாளிப்பினை குழம்பில் சேர்த்து 2 நிமிடம் கழித்து பெருங்காய தூள் சேர்த்து அடுப்பினை ஆப் செய்யவும்  .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE