Home / Recipes / Karunai Masiyal

Photo of Karunai Masiyal by கமலாஸ் tech at BetterButter
284
3
0.0(0)
0

Karunai Masiyal

Feb-24-2018
கமலாஸ் tech
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Karunai Masiyal RECIPE

மருத்துவ குணம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. கருணைகிழங்கு 4
  2. எலுமிச்சை 1
  3. ப.மிளகாய்1
  4. இஞ்சி சிறு துண்டு
  5. துருவிய தேங்காய் 4 ஸ்பூன்
  6. உப்பு
  7. கடுகு1/2 டீஸ்பூன்
  8. எண்ணை தாளிக்க

Instructions

  1. கருணையை குக்கரில் வேக விடவும்
  2. தோல் உறித்துக்கொள்ளவும்
  3. கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்
  4. நன்றாக மசுத்துக்கொள்ளவும்
  5. கடுகு,ப.மிளகாய்,இஞ்சி தாளித்து போடவும்
  6. உப்பு,ம.பொடி சேர்க்கவும்
  7. தேங்காய் சேர்க்கவும்
  8. நன்றாக கிளறி இறக்கவும்
  9. இறக்கி வைத்து எலுமிச்சை பிழியவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE