Home / Recipes / Sweet carrot poli...

Photo of Sweet carrot poli... by Sony Karthik at BetterButter
484
4
0.0(0)
0

Sweet carrot poli...

Feb-24-2018
Sony Karthik
5 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Egg Free

Ingredients Serving: 3

  1. 4 கேரட்
  2. அரை மூடி தேங்காய் துருவல்
  3. 1மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்
  4. 200 கிராம் சீனி
  5. 3கப் மைதா மாவு
  6. 6 தேக்கரண்டி நெய்
  7. தேவைக்கேற்ப உப்பு
  8. தேவைக்கேற்ப தண்ணீர்

Instructions

  1. முதலில் கேரட்டையும் தேங்காயையும் துருவி எடுத்து கொள்ளவும்...
  2. இப்போ ஒரு கடாயில் 2தேக்கரண்டி நெய் ஊற்றி இதில் நம்ம பண்ண துருவலை போட்டு 1மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்,200கிராம் சீனி சேர்த்து நன்றாக சுருங்கும் வரை வதக்கவும்....
  3. இப்போ ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, 3 தேக்கரண்டி நெய் ஊற்றி நன்கு கிளறி தேவைக்கேற்ப உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்....
  4. உருட்டி வைத்துள்ள மைதா மாவில் நம்ம பண்ண கேரட் தேங்காய் துருவலை சேர்த்து இப்படி கணமாக உருட்டி எடுக்கவும்...
  5. இப்போ ஒரு தோசை கல்லில் நெய் தேய்த்து போட்டு எடுக்கவும்....இருபுறமும் நல்ல பொன்னிறமாக வேக விடவும்...
  6. இதோ பாருங்க நம்ம நெய் சேர்த்து பண்ண மணமான, ருசியான ,சூடான போளி தயார்.... ருசி நல்ல இருக்கும்... எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க......எப்படி தூள்ல.....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE