Home / Recipes / Carrot Bajji

Photo of Carrot Bajji by Sony Karthik at BetterButter
811
6
0.0(0)
0

Carrot Bajji

Feb-24-2018
Sony Karthik
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Healthy

Ingredients Serving: 3

  1. 3 கேரட்
  2. 4தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  3. 3 கப் கடலைமாவு
  4. 1மேஜைக்கரண்டி காஷ்மீர் மிளகாய் தூள்
  5. 1சிட்டிகை சமையல் சோடா உப்பு
  6. தேவைக்கேற்ப உப்பு
  7. தேவைக்கேற்ப தண்ணீர்

Instructions

  1. நம்ம கேரட்டை இப்படி வெட்டி எடுக்க வேண்டும்...நம்ம பஜ்ஜி க்கு வாழைக்காய் எல்லாம் சீவி எடுப்போம். ல அப்படி சீவினாலும் எடுக்கலாம்.
  2. அப்புறம் ஒரு வெறும் கடாயில் சீவிய கேரட் துண்டுகளை போட்டு இதன் மேல் சிறிதாக உப்பு தூவி திருப்பி போடவும்...... இத நீங்க எடுக்கும் போது நல்லா, உதாரணமாக ,ஓரு மெல்லிய இரப்பர் மாதிரி இருக்கும்.... இப்படி வெறும் கடாயில் கேரட் துண்டுகளை போட்டு எடுத்து வைத்து கொள்ளவும்....
  3. ஒரு பாத்திரத்தில 3கப் கடலை மாவு, 1மேஜைகரண்டி காஷ்மீர் மிளகாய் தூள் ,1சிட்டிகை சமையல் சோடா உப்பு, தேவைக்கேற்ப உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்... நம்ம காஷ்மீர் மிளகாய் தூள் சேர்ப்பதால் இதுக்கு கேசரி கலர் பொடி சேர்க்க வேண்டாம்... இதுவே நிறம் தரும்....
  4. இப்போ கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் நம்ம கேரட்டை எடுத்து இருபுறமும் மாவை நன்றாக தேய்த்து எண்ணெயில திருப்பி போட்டு எடுங்க...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE