Home / Recipes / Tamarind rice

Photo of Tamarind rice by Surya Rajan at BetterButter
637
2
0.0(0)
0

Tamarind rice

Feb-25-2018
Surya Rajan
6 minutes
Prep Time
12 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. புளி : நெல்லி அளவு
  2. வெங்காயம் : 1
  3. கடுகு
  4. கருவேப்பிலை
  5. சீரகம் : ½ ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  7. உப்பு
  8. சிவப்பு மிளகாய் : 2
  9. உளுந்து : 1 ஸ்பூன்
  10. கடலை பருப்பு : 1 ஸ்பூன்
  11. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  12. சாதம் : 1 கப்
  13. நல்லெண்ணெய் : 4 ஸ்பூன்
  14. பெருங்காயத்தூள்

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம் , வெங்காயம் ,கருவேப்பிலை , தாளிக்கவும்
  2. பின் உளுந்து , கடலை பருப்பு சேர்த்து வறுக்கவும்
  3. பின் மஞ்சள் தூள் , மிளகாய் தூள், புளி தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்
  4. எண்ணெய் பிரிந்துவரும் வேளையில் பெருங்காயதூள் , உப்பு  சாதம் சேர்த்து கிளறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE