Home / Recipes / spicy pasta

Photo of spicy pasta by Bhavani Murugan at BetterButter
299
3
0.0(0)
0

spicy pasta

Feb-25-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Italian
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 5

  1. பாஸ்தா-1கப்
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 2
  4. உருளைக்கிழங்கு - 1
  5. கேரட் - 1கப்
  6. பட்டாணி-1கப்
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. பட்டை-1
  10. கிராம்பு -2
  11. ஏலக்காய் - 2
  12. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  13. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்

Instructions

  1. காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
  2. வெங்காயம் நறுக்கிக் கொள்ளவும்
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வதக்கவும் பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும் வதக்கவும்
  4. பிறகு காய்கறிகளை சேர்த்து வதக்கவும் வதக்கவும் பிறகு தக்காளி சேர்க்கவும் பிறகு மிளகாய் வத்தல் பொடி உப்பு கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கவும்
  5. பிறகு பாஸ்தாவை இதனுடன் சேர்த்து 2விசில் வைக்கவும்
  6. பிறகு
  7. ஸ்பைசி பாஸ்தா தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE