Home / Recipes / Veg biriyani

Photo of Veg biriyani by Surya Rajan at BetterButter
366
2
0.0(0)
0

Veg biriyani

Feb-25-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Healthy

Ingredients Serving: 2

  1. பாசுமதி அரிசி : 1 கப்
  2. எண்ணெய் : 3 ஸ்பூன்
  3. வெங்காயம் : 1
  4. தக்காளி : 1
  5. மிளகாய் : 2
  6. கேரட் : 1
  7. பீன்ஸ் : 5
  8. உருளைக்கிழங்கு : 1
  9. பட்டாணி : 1 கையளவு
  10. உப்பு : தேவையான அளவு
  11. இஞ்சி பூண்டு விழுது : 1 ஸ்பூன்
  12. கரம் மசாலா : 1  ஸ்பூன்
  13. சோம்பு : ½  ஸ்பூன்
  14. பிரியாணி இலை  : 1
  15. கல்பாசி : சிறிதளவு
  16. பட்டை : சிறிதளவு
  17. கிராம்பு : 2
  18. ஏலக்காய் : 2
  19. மஞ்சள் தூள் : 1/2 ஸ்பூன்
  20. மிளகாய் தூள் : 1 ½   ஸ்பூன்
  21. பிரியாணி மசாலா : 2  ஸ்பூன்
  22. கொத்தமல்லி தழை : ஒரு கையளவு
  23. புதினா : ஒரு கையளவு

Instructions

  1. ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து ட்டை, கிராம்பு , ஏலக்காய் , கல்பாசி , பிரியாணி இலை, சோம்பு சேர்த்து 30 செண்ட் வதக்கி  நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்
  2. பின் நறுக்கிய தக்காளி, மிளகாய், கேரட் , பீன்ஸ் , பட்டாணி , உருளை கிழங்கு  உப்பு , மிளகாய் தூள் , பிரியாணி மசாலா , கரம் மசாலா , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடம் வதக்கவும் .
  3. பின் புதினா , கொத்தமல்லி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும் .
  4. பின் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் .
  5. பின் அரிசி சேர்த்து 10 - 15 நிமிடம் மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE