Home / Recipes / Brinjal chutney

634
3
0.0(0)
0

Brinjal chutney

Feb-25-2018
Arul Christal
1 minutes
Prep Time
5 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Breakfast and Brunch

Ingredients Serving: 3

  1. கத்திரிக்காய்-7முதல்8
  2. வெங்காயம்-1முதல்2
  3. தக்காளி-2
  4. பச்சை மிளகாய்-3முதல்4(காரத்திற்கு ஏற்ப)
  5. எண்ணை-2 கரண்டி(தாளிக்க)
  6. கடுகு,உழுநது-தாளிக்க
  7. கறிவேப்பிலை-சிறிதளவு

Instructions

  1. கத்திரிக்காய்,தக்காளி,வெங்காயம்,பச்சை மிளகாய்யை கழுவி வேட்டிக்கோள்ளவும்
  2. கடாயில் எண்ணை சேர்த்து காய்கரிகளை வதக்கவும்
  3. உப்பு தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கழித்து ஸ்டவ்வை அனைக்கவும்
  4. ஆரியதும் மிக்ஸியில் அரைக்கவும்.
  5. கடுகு, உழுந்து,கறிவேப்பிலை தாளிக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE