Home / Recipes / Drumstick Kootu

Photo of Drumstick Kootu by kamala shankari at BetterButter
459
2
0.0(0)
0

Drumstick Kootu

Feb-25-2018
kamala shankari
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. முருங்கை 4
  2. கடுகு 1 தேக்கரண்டி
  3. உப்பு
  4. தேங்காய் துருவல் !/2 கப்

Instructions

  1. முருங்கை சிறிதாக நறுக்கி குக்கரில் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து 1 அல்லது2 விசில் வந்ததும் இறக்கவும்
  2. ஆறியவுடன் முருங்கை தோல் நீக்கி சதையை எடுத்து கொள்ள வேண்டும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து முருங்கை சதை சேர்த்து வதக்கவும்
  4. இறக்கும் போது தேங்காய் சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE