Home / Recipes / Malli satham

Photo of Malli satham by Surya Rajan at BetterButter
1102
2
0.0(0)
0

Malli satham

Feb-25-2018
Surya Rajan
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Sauteeing
  • Healthy

Ingredients Serving: 2

  1. கொத்தமல்லி தழை : 1 கப்
  2. உப்பு
  3. சாதம்
  4. கடுகு : ½ ஸ்பூன்
  5. கருவேப்பிலை
  6. சீரகம் : ½ ஸ்பூன்
  7. எண்ணெய் : 2 ஸ்பூன்
  8. மிளகாய் : 1

Instructions

  1. கொத்தமல்லியை, மிளகாயை  மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , கருவேப்பிலை , சீரகம் தாளிக்கவும்
  3. பின் அதனுடன் அரைத்த விழுது சேர்த்து 2 நிமிடம் கிளறவும்
  4. பின் சாதம், உப்பு  சேர்த்து கிளறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE