Home / Recipes / Tomato Rasam

Photo of Tomato Rasam by Surya Rajan at BetterButter
469
2
0.0(0)
0

Tomato Rasam

Feb-25-2018
Surya Rajan
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. தக்காளி : 2
  2. உப்பு  
  3. புளி : சிறிது
  4. பூண்டு : 6 - 8 பல்
  5. மிளகு சீரக பொடி : 1/2 ஸ்பூன்
  6. பெருங்காய தூள் : ½  ஸ்பூன்
  7. மல்லி தூள் : ½ மேஜைக்கரண்டி
  8. மிளகாய் தூள் : ½ மேஜைக்கரண்டி
  9. மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
  10. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  11. உப்பு : தேவையான அளவு
  12. கடுகு : ½  மேஜைக்கரண்டி
  13. கருவேப்பிலை : சிறிதளவு
  14. எண்ணெய் : 1 மேஜைக்கரண்டி

Instructions

  1. பூண்டினை இடித்து வைத்து கொள்ளவும் , புளி யை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , கருவேப்பிலை தாளித்து பின் பூண்டு, சீரகம் மிளகு தூள் சேர்க்கவும் சேர்த்து வதக்கவும்
  3. பின் நறுக்கிய தக்காளி , மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , மல்லிதூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  4. பின் புளி தண்ணீர், உப்பு  சேர்க்கவும்
  5. ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தழை , பெருங்காய தூள் சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE