Home / Recipes / Beet root Pachadi

Photo of Beet root Pachadi by Shaima Fathima at BetterButter
550
16
0.0(0)
0

Beet root Pachadi

Feb-25-2018
Shaima Fathima
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Beet root Pachadi RECIPE

பீட்ரூட்டை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பச்சடி சுவையும், ஆரோக்கியமும் நிறைந்தது. சைவ சாப்பாட்டுடன் இதை பரிமாறலாம்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 6

  1. பீட்ரூட் சிறியது - 1
  2. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
  3. தயிர் - 3 தேக்கரண்டி
  4. பச்சைமிளகாய்- காரத்துக்கேற்ப்ப
  5. பூண்டு - 1 சிறியபல்
  6. ஜீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
  7. எண்ணைய் - 1 மேஜைக்கரண்டி
  8. கடுகு - 1/4 தேக்கரண்டி
  9. கறிவேப்பிலை - சிறிதளவு
  10. உப்பு - தேவைக்கேற்ப்ப
  11. வத்தல் மிளகாய் - 1

Instructions

  1. 1 .முதலில் பீட்ரூட்டை தோல் நீக்கி அது வேகும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
  2. 2.பீட்ரூட் ஆறியவுடன் அதை மிக்ஸியில் கொர கொரவென அரைத்து எடுக்கவும்.
  3. 3.தேங்காய் துருவலுடன் தயிர், பச்சைமிளகாய்,பூண்டு,ஜீரகத்தூள்சேர்த்து சட்னி பதத்தில் அரைத்து எடுக்கவும்.
  4. 4.அடுப்பில் வாணலி வைத்து எண்ணை விட்டுக்காய்ந்ததும் கடுகு,வத்தல்மிளகு ,கறிவேப்பிலை போட்டு அரைத்ததேங்காய் விழுதை ஊற்றி சிறு கொதி வந்ததும் அரைத்து வைத்த பீட்ரூட்,உப்பு சேர்த்து இறக்கிவிடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE