Home / Recipes / Onion wheat dosa

Photo of Onion wheat dosa by Surya Rajan at BetterButter
277
2
0.0(0)
0

Onion wheat dosa

Feb-25-2018
Surya Rajan
10 minutes
Prep Time
3 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. பொடியாக நறுக்கிய வெங்காயம் : 1
  2. மிளகாய் : 1
  3. உப்பு
  4. கோதுமை மாவு : 1 கப்
  5. அரிசி மாவு : ¼ கப்
  6. கருவேப்பிலை

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு , உப்பு , அரிசி மாவு கலந்து கொள்ளவும்
  2. பின் அதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம் , மிளகாய் , கருவேப்பிலை சேர்த்து கலந்து 10 நிமிடம் கழித்து தோசை சுடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE