Home / Recipes / Bread Egg Sandwich

Photo of Bread Egg Sandwich by Bhavani Murugan at BetterButter
273
3
0.0(0)
0

Bread Egg Sandwich

Feb-25-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Birthday
  • American
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. ப்ரெட் - 4
  2. முட்டை - 2
  3. மிளகு தூள்
  4. தக்காளி
  5. வெள்ளரிக்காய்
  6. உப்பு
  7. லெட்யூஸ் /முட்டைகோஸ்
  8. வெண்ணெய்

Instructions

  1. தேவையான பொருட்கள் எடுத்துக்கொள்ளவும்
  2. ப்ரெட் வெண்ணெய் தடவி ரோஸ்ட் செய்து கொள்ளவும்
  3. பிறகு அதன் மேல் தக்காளி வெள்ளரிக்காய் லெட்யூஸ்/முட்டைகோஸ் உப்பு மிளகு பொடி சேர்க்கவும்
  4. பிறகு ஒரு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி வேக விடவும்.
  5. பிறகு அதை எடுத்து ப்ரெட் மீது வைத்து மேலே ஒரு ப்ரெட் வைத்து பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE