Home / Recipes / Mixed Vegetable Chutney

Photo of Mixed Vegetable Chutney by Ramya Kannan at BetterButter
777
3
0.0(0)
0

Mixed Vegetable Chutney

Feb-25-2018
Ramya Kannan
5 minutes
Prep Time
8 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mixed Vegetable Chutney RECIPE

How to make mix veggie chutney

Recipe Tags

  • Veg
  • Easy
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. தக்காளி￰ -1
  2. கத்தரிக்காய் -1
  3. பீர்க்கங்காய் -1/2 pc
  4. வெங்காயம்-1
  5. உருளை கிழங்கு - 1
  6. மிளகாய் வத்தல்- 7
  7. எண்ணெய்- தாளிப்பதற்கு
  8. கடுகு உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
  9. கறிவேப்பிலை- சிறிது
  10. பெருங்காயம் - 1/2 சிட்டிகை
  11. உப்பு - தேவையான அளவு

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் நறுக்கிய தக்காளி, உருளை, கத்திரிக்காய் , பீர்க்கங்காய் சேர்த்து வேக விடவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும்
  3. மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெங்காயம் மிளகாய் வற்றல் சேர்த்து முதலில் அரைத்து பின் அதில் வெந்த காய்கறிகளை சேர்த்து அரைத்து கொள்ளவும்
  4. பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்னி கலவையில் சேர்க்கவும்
  5. இப்பொழுது சுவையான காய்கறி சட்னி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE