Home / Recipes / Palak moong dal curry

Photo of Palak moong dal curry by Paramasivam Sumathi at BetterButter
226
3
0.0(0)
0

Palak moong dal curry

Feb-26-2018
Paramasivam Sumathi
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 5

  1. வேகவைத்த பாசிப்பருப்பு - 1கப்
  2. பாலக் கீரை - 1 கப்
  3. பச்சைமிளகாய் - 5
  4. தக்காளி - 2
  5. சின்ன வெங்காயம் - 10
  6. மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
  7. பன்னீர் - தேவையான அளவு
  8. சீரகம் - 2தேக்கரண்டி
  9. உப்பு - தேவையான அளவு
  10. ஆலிவ் எண்ணெய் - தேவையான அளவு

Instructions

  1. முதலில் வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு,வெங்காயம், தக்காளி, பாலக் கீரையை கழுவி நறுக்கவும்.
  2. பின் கடாயில் எண்ணெய் விட்டு, இவற்றை சேர்த்து வதக்கவும்.
  3. பின் ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.
  4. இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
  5. அதனுடன் வேகவைத்த பாசிப்பருப்பு, கீரை சேர்த்து கொதிக்க விடவும்.
  6. பின் பன்னீர் சேர்த்து கிளறி, இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE