Home / Recipes / Beetroot Poriyal

Photo of Beetroot Poriyal by Geetha C at BetterButter
470
3
0.0(0)
0

Beetroot Poriyal

Feb-26-2018
Geetha C
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • South Indian
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பீட்ரூட் - 1/4 கிலோ
  2. கல்லப்பருப்பு - 3 ஸ்பூன்
  3. துருவிய தேங்காய் - 1/4 கப்
  4. ப.மிளகாய் - 2
  5. கடுகு - 1 ஸ்பூன்
  6. தேவையான கறிவேப்பிலை
  7. தேவையான உப்பு
  8. தேவையான எண்ணெய்

Instructions

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  2. கல்லப்பருப்பு போட்டு வதக்கவும்.
  3. ப.மிளகாய் போட்டு வதக்கவும்.
  4. துருவிய பீட்ரூட் போட்டு வதக்கவும். சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
  5. உப்பு போடவும். நன்றாக வெந்து கெட்டியாக வரும் போது துருவிய தேங்காய் போட்டு வதக்கவும்.
  6. பீட்ருட் பொரியல் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE