Home / Recipes / Veg bread canopies

Photo of Veg bread canopies by Surya Rajan at BetterButter
318
2
0.0(0)
0

Veg bread canopies

Feb-26-2018
Surya Rajan
5 minutes
Prep Time
4 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Microwaving
  • Healthy

Ingredients Serving: 2

  1. பிரட் : 4 முட்டைகோஸ் துருவியது :½ கப்
  2. கேரட் துருவியது : ¼ கப்
  3. பட்டாணி : 1 கையளவு
  4. சில்லி சாஸ் : 1 ஸ்பூன்  
  5. உப்பு
  6. எண்ணெய் : 2 ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது : ½ ஸ்பூன்
  8. சீஸ்

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு முட்டைகோஸ் , கேரட் , பட்டாணி, இஞ்சி பூண்டு விழுது  சேர்த்து 3 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்
  2. பின் தேவையான உப்பு , சில்லி சாஸ், சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  3. பிரட் ஓரங்களை நீக்கி பின் வட்ட வடிவங்களாக வெட்டி கொள்ளவும்
  4. பின் அதன் மேல் வெஜ் கலவையை வைத்து சீஸ் வைத்து 1 நிமிடம் ஓவன் இல் வைத்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE