Home / Recipes / Broad beans pulao

Photo of Broad beans pulao by neela karthik at BetterButter
560
2
0.0(0)
0

Broad beans pulao

Feb-26-2018
neela karthik
1800 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Tossing
  • Veg
  • Easy
  • Kids Recipes
  • North Indian
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. அவரைக்காய் 3/4 கப்
  2. பாஸ்மதி அரிசி 1 கப்
  3. தண்ணீர் 2 முதல் 2 1/2 கப் வரை
  4. சீரகம் 1/3 ஸ்பூன்
  5. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  6. துருவிய தேங்காய் 1/4 கப்
  7. தக்காளி 1 பொடியாக அரிந்தது
  8. பச்சை மிளகாய் 3 பொடியாக நறுக்கியது
  9. கொத்தமல்லி தூள் 1/4 ஸ்பூன்
  10. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  11. மஞ்சள் தூள் 1/3 ஸ்பூன்
  12. கடுகு தாளிக்க
  13. எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  14. உப்பு தேவைக்கேற்ப

Instructions

  1. அவரைக்காயை பொடியாக நறுக்கி வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி எடுத்து வைக்கவும்
  2. அரிசியை குறைந்தது அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  3. பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் தாளித்து மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கி தக்காளியும் சேர்த்து வதக்கவும்
  4. மல்லிதூள் மஞ்சள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வதக்கி அரிசி சேர்த்து குறைந்த தணலில் வேக வைக்கவும்
  5. முக்கால் பதம் வெந்ததும் உப்பு தேங்காய் அவரைக்காய் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வைக்கவும்
  6. தண்ணீர் நன்றாக வற்றி சாதம் வெந்ததும் மல்லி இலை தூவி பரிமாறவும்
  7. சாதத்தை முக்கால் பதம் தனியாக வேக வைத்தும் காய் வதக்கி சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்தும் செய்யலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE