Home / Recipes / Double coloured sweet potato casserole

Photo of Double coloured sweet potato casserole by Priyadharshini Selvam at BetterButter
482
3
5.0(1)
0

Double coloured sweet potato casserole

Feb-26-2018
Priyadharshini Selvam
5 minutes
Prep Time
25 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Double coloured sweet potato casserole RECIPE

இது ஒரு மேற்கத்திய நாடுகளில் பிரபலமான டிஷ் ஆகும். என் விருப்பத்திற்கேற்ப மாற்றி வித்தியாசமான முறையில் செய்துள்ளேன்.

Recipe Tags

  • Easy
  • Baking

Ingredients Serving: 10

  1. மஞ்சள் நிற சர்க்கரைவள்ளி 2 சிறியது
  2. ஆரஞ்சு நிற சர்க்கரைவள்ளி 2 பெரியது
  3. பால் 1/4 கப்
  4. நெய் 1/4 கப்
  5. கரும்பு சர்க்கரை 1/4 கப்
  6. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் 1 தேக்கரண்டி
  7. உப்பு, தண்ணீர் வேக வைக்க
  8. டாப்பிங் செய்ய:
  9. மைதா மாவு 1/2 கப்
  10. கரும்பு சர்க்கரை 1/4 கப்
  11. நெய் 1/8 கப்
  12. பாதாம், பிஸ்தா - கையளவு

Instructions

  1. அவனை 170℃ இல் முற்சூடு செய்யவும். சர்க்கரைவள்ளி கிழங்குகளை சுத்தம் செய்து நறுக்கி வைத்து கொள்ளவும்.
  2. தேவையான உப்பு தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
  3. மஞ்சள் நிற கிழங்கயும் ஆரஞ்சு நிற கிழங்கயும் தனியாக மசித்து கொள்ளவும்
  4. ஆரஞ்சு நிற கிழங்கு மசித்த பாத்திரத்தில், பால், நெய், கரும்பு சர்க்கரை, வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  5. இதை ஒரு நெய் தடவிய பாத்திரத்தில் பரப்பவும்
  6. இதன் மேல் மஞ்சள் நிற மசித்த கிழங்கை பரப்பவும்
  7. டாப்பிங் செய்ய தேவையான பொருட்களை எடுத்து கொள்ளலாம்
  8. அனைத்தயும் கலக்கி கிழங்கு மேலே பரப்பவும்
  9. 170℃இல் 20-25 நிமிடம் அவனில் சமைத்து எடுக்கவும்
  10. இனிப்பான இரு நிற சர்க்கரைவள்ளி கிழங்கு காஸெரோல் தயார்

Reviews (1)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
Subhashni Venkatesh
Aug-07-2018
Subhashni Venkatesh   Aug-07-2018

creative

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE