Home / Recipes / Suraikkai fries

Photo of Suraikkai fries by Surya Rajan at BetterButter
228
2
0.0(0)
0

Suraikkai fries

Feb-26-2018
Surya Rajan
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Frying
  • Healthy

Ingredients Serving: 2

  1. மெல்லிய வட்டமாக வெட்டிய சுரைக்காய் : 10
  2. சோள மாவு  : ½ ஸ்பூன்
  3. மிளகாய் தூள் : ½ ஸ்பூன்
  4. உப்பு
  5. எண்ணெய் : பொரிப்பதற்கு

Instructions

  1. சுரைக்காய் யை வட்டமாக வெட்டி கொள்ளவும்
  2. பின் அதனுடன் உப்பு , சோளமாவு , மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பின் எண்ணெய் சூடு செய்து அதிக தீயில் பொறித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE