Home / Recipes / Araikeerai kozhukattai

Photo of Araikeerai kozhukattai by Nur Aishah Vimala at BetterButter
409
6
0.0(0)
0

Araikeerai kozhukattai

Feb-26-2018
Nur Aishah Vimala
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Araikeerai kozhukattai RECIPE

புதிய சுவையானது. செய்து பாருங்களேன்

Recipe Tags

  • Veg
  • Medium
  • South Indian
  • Steaming
  • Healthy

Ingredients Serving: 5

  1. அரிசி மாவு 2 கப்
  2. கடலை பருப்பு 100 கிராம்
  3. பொடியாக நறுக்கிய அரைக்கீரை 1 கைப்பிடி அளவு
  4. வெல்லம் 100 கிராம்
  5. தேங்காய் துறுவல் 1 கப்
  6. ஏலக்காய்தூள்
  7. நெய் சிறிது

Instructions

  1. பருப்பை பொன்னிறமாக வறுத்து, ஊற வைத்து, வேக வைத்து அதனுடன் தேங்காய் துறுவல் கலந்து அரைக்கவும்
  2. வெல்லத்தை கொஞ்சம் நீரில் கரைத்து வடிகட்டி கொதிக்க விடவும்.
  3. பருப்பு விழுதை அதில் கொட்டி கெட்டியாக கிளறவும்.
  4. வதக்கிய அரைக்கீரை, ஏலக்காய் தூள் சேர்த்து உருட்டிக்கொண்டால் பூரணம் தயார்
  5. 2 கப் நீரை கொதிக்க வைத்து அதில் மாவை தூவி கிளறி உருண்டைகளாக உருட்டி நடுவில் பூரணம் வைத்து மூடிக்கொள்ளவும்
  6. இட்டிலி பானையில் கொஞ்சம் நெய் தடவி கொழுக்கட்டைகளை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE