Home / Recipes / Cauliflower poriyal

Photo of Cauliflower poriyal by Surya Rajan at BetterButter
491
2
0.0(0)
0

Cauliflower poriyal

Feb-26-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Healthy

Ingredients Serving: 2

  1. காலிஃளார் நறுக்கியது : 1 கப்
  2. உப்பு
  3. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  4. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  5. மிளகு தூள் : ½ ஸ்பூன்
  6. சீரகம் : ½ ஸ்பூன்
  7. கடுகு : ½ ஸ்பூன்
  8. வெங்காயம் : 1
  9. எண்ணெய் : 2 ஸ்பூன்
  10. இஞ்சி பூண்டு விழுது : 1 ஸ்பூன்

Instructions

  1. காலிஃளார் யை மஞ்சள் தண்ணீரில் 3 நிமிடம் போடவும்
  2. பின் சிறிய துண்டுகளாக்கி கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம் , வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  5. பின் நறுக்கிய காலிஃளார், உப்பு , மிளகாய் தூள் , மிளகு தூள் , உப்பு சேர்த்து வதக்கவும்
  6. பின் தேவையான தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE