Home / Recipes / Ridgegourd Fry

Photo of Ridgegourd Fry by Ramya Kannan at BetterButter
251
4
0.0(0)
0

Ridgegourd Fry

Feb-26-2018
Ramya Kannan
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ridgegourd Fry RECIPE

How to make ridgegourd fry??

Recipe Tags

  • Easy
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. பீர்க்கங்காய் -1
  2. கடலை மாவு-1 cup
  3. அரிசி மாவு- 2 டேபிள் ஸ்பூன்
  4. மிளகாய் தூள்-1 டேபிள் ஸ்பூன்
  5. பெருங்காயம்-1/2 தேக்கரண்டி
  6. உப்பு- தேவையான அளவு
  7. எண்ணெய்- தேவையான அளவு

Instructions

  1. பீர்க்கங்காய் நன்றக கழுவி மேல் தோலை சிறிது சீவி விட்டு வட்ட வடிவில் வெட்டி வைத்து கொள்ளவும்
  2. கடலை மாவு அரிசி மாவு upou மிளகாய் தூள் பெருங்காயம் எல்லாம் சேர்த்து நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு பீர்க்கங்காயை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
  4. சுவையான பீர்க்கங்காய் பஜ்ஜி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE