Home / Recipes / Cluster beans sambar

Photo of Cluster beans sambar by Ruvanthika  at BetterButter
653
2
0.0(0)
0

Cluster beans sambar

Feb-26-2018
Ruvanthika
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cluster beans sambar RECIPE

ரத்த அழுத்தத்தை குறைக்க கூடியது

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. துவரம் பருப்பு 1 கப்
  2. கொத்தவரங்காய் 1/4 கிலோ
  3. தக்காளி 1
  4. சின்ன வெங்காயம் 10
  5. பூண்டு 3 பல்
  6. கருவேப்பிலை
  7. சீரகம் 1/4 தேக்கரண்டி
  8. சாம்பார் தூள் 1 தேக்கரண்டி
  9. மிளகாய்தூள் 1 தேக்கரண்டி
  10. மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
  11. பெருங்காயம் பின்ச்
  12. உப்பு

Instructions

  1. துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து கொள்ள வேண்டும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் சேர்க்கவும்
  3. அடுத்து கருவேப்பிலை சேர்க்கவும்
  4. அடுத்து வெங்காயம் சேர்க்கவும் வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
  5. அடுத்து நறுக்கி வைத்துள்ள கொத்தவரங்காய் ஐ போட்டு வதக்கவும்
  6. கொத்தவரங்காய் ஐ தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
  7. இதனுடன் மிளகாய் தூள் சாம்பார் தூள் உப்பு பெருங்காயம் சேர்க்கவும்
  8. இந்த கலவை உடன் வேகவைத்த பருப்பை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்
  9. கொத்தவரங்காய் சாம்பார் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE