Home / Recipes / Cauliflower masal dosa

Photo of Cauliflower masal dosa by Surya Rajan at BetterButter
411
2
0.0(0)
0

Cauliflower masal dosa

Feb-26-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. காலிஃளார் பொடியாக நறுக்கியது  : 1 கப்
  2. உப்பு
  3. மிளகாய்  தூள் : 1 ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  5. எண்ணெய் : 1 ஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது : ½ ஸ்பூன்
  7. சீரகம் : ½ ஸ்பூன்
  8. வெங்காயம் : 1
  9. தோசை மாவு

Instructions

  1. காலிஃளார் யை மஞ்சள் தண்ணீரில் 3 நிமிடம் போடவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் ,வெங்காயம் , காலிஃளார் , உப்பு , மிளகாய்  தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு சேர்த்து  சேர்த்து வதக்கவும்
  3. பின் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கெட்டியாகும் வரம் 5 நிமிடம் வேக விடவும்
  4. பின் தோசை மாவினை தோசை கல்லில் ஊற்றி நடுவில் ஸ்டாபிங் செய்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE