Home / Recipes / OMAN street food

Photo of OMAN street food by Paramasivam Sumathi at BetterButter
1428
3
0.0(0)
0

OMAN street food

Feb-26-2018
Paramasivam Sumathi
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. புரோட்ட அல்லது சப்பாத்தி -2
  2. சில்லி மயோனிஸ் - தேவையான அளவு
  3. சிப்ஸ் - தேவையான அளவு
  4. துருவிய கேரட் - 1 கப்
  5. தக்காளி - 1

Instructions

  1. எப்போதும் போல சப்பாத்தி அல்லது புரோட்டா செய்துகொள்ளவும்.
  2. பின் அதில் சில்லி மயோனஸ் தடவவும்.
  3. பின் கேரட் மற்றும் தக்காளி தூவவும்.
  4. பின் அதில் சிப்ஸ் தூவி சுருட்டி தக்காளி சாஸ் உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE