Home / Recipes / Cauliflower Spicy Masala

Photo of Cauliflower Spicy Masala by Bhavani Murugan at BetterButter
216
2
0.0(0)
0

Cauliflower Spicy Masala

Feb-26-2018
Bhavani Murugan
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • North Indian
  • Boiling
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. காலிப்ளவர் - 1
  2. வெங்காயம் - 2
  3. தக்காளி - 3
  4. சோம்பு-1/4தேக்கரண்டி
  5. கிராம்பு-3
  6. ஏலக்காய் - 3
  7. பட்டை - 1
  8. உப்பு
  9. எண்ணெய்
  10. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  11. மல்லி பொடி - 2ஸ்பூன்
  12. மஞ்சள் பொடி - 1/2ஸ்பூன்
  13. மல்லி இலை

Instructions

  1. தேவையான பொருட்கள் எடுத்துக்கொள்ளவும்
  2. காலிப்ளவரை சூடு தண்ணீரில் உப்பு போட்டு ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து வதக்கவும்
  4. பிறகு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி மல்லி பொடி சேர்த்து வதக்கவும்
  5. பிறகு இதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  6. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத்ததை சேர்த்து கிளறி பிறகு காலிப்ளவர் சேர்த்து வதக்கவும்
  7. பிறகு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் மல்லி இலை சேர்க்கவும் காலிப்ளவர் ஸ்பைசி மசாலா ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE