Home / Recipes / Cabbage Pakora

Photo of Cabbage Pakora by Surya Rajan at BetterButter
301
2
0.0(0)
0

Cabbage Pakora

Feb-26-2018
Surya Rajan
4 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Frying
  • Healthy

Ingredients Serving: 2

  1. முட்டைகோஸ் துருவியது : 1 கப்
  2. இஞ்சி பூண்டு விழுது : ½ ஸ்பூன்
  3. கருவேப்பிலை
  4. சீரகம் : ½ ஸ்பூன்
  5. உப்பு
  6. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  7. கடலை மாவு : 4 ஸ்பூன்
  8. அரிசி மாவு : 1 ஸ்பூன்
  9. எண்ணெய் பொரிப்பதற்கு

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு , அரிசி மாவு , உப்பு , மிளகாய் தூள் , இஞ்சி பூண்டு  சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பின் துருவிய முட்டைகோஸ் , கருவேப்பிலை , சீரகம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. எண்ணெய் சூடாக்கி பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE