Home / Recipes / Chettinad oil brinjal

Photo of Chettinad oil brinjal by Nur Aishah Vimala at BetterButter
386
5
0.0(0)
0

Chettinad oil brinjal

Feb-27-2018
Nur Aishah Vimala
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Side Dishes

Ingredients Serving: 5

  1. கத்தரிக்காய் 5
  2. அரைக்க :- பூண்டு 3 பற்கள்
  3. சி. வெங்காயம் 2
  4. காய்ந்த மிளகாய் 8
  5. கறிவேப்பிலை 1 இணுக்கு
  6. சீரகம் 1 தே. கரண்டி
  7. மிளகு 1 தே. கரண்டி
  8. தேங்காய் துறுவல் 1/2 கப்
  9. தாளிக்க :- கடுகு 1 தே. கரண்டி
  10. சி. வெங்காயம் 3
  11. ப. மிளகாய் 2
  12. மஞ்சள் தூள் 1/2 தே. கரண்டி
  13. தக்காளி 1
  14. புளி சிறிய நெல்லிக்காய் அளவு நீரில் கரைத்துக்கொள்ளவும்
  15. எண்ணெய்
  16. உப்பு
  17. கறிவேப்பிலை 1 இணுக்கு

Instructions

  1. அரைக்க கொடுத்த பொருட்களை தேங்காய் துறுவல் தவிற மற்ற அனைத்தையும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கி தேங்காய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
  2. வாணலியில் கடுகு போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கி தக்காளி மஞ்சள் தூள் சேர்த்து வதங்கியதும் நான்காக கீரிய கத்தரிக்காயை போட்டு வதக்கவும்
  3. அரைத்த விழுதை சேர்த்து வதங்கியதும் கொஞ்சம் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  4. கத்தரிக்காய் வெந்து நன்றாக கொதித்ததும் உப்பு, புளி கரைசலை சேர்த்து கொதித்ததும் இரக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE