Home / Recipes / Tomato thuvayal

Photo of Tomato thuvayal by Krishnasamy Vidya Valli at BetterButter
675
2
0.0(0)
0

Tomato thuvayal

Feb-27-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Condiments
  • Healthy

Ingredients Serving: 4

  1. தக்காளி -4
  2. உப்பு -1 தேக்கரண்டி
  3. பச்ச மிளகாய் -1
  4. புளி -1 சிறிய துண்டு
  5. தேங்காய் துருவல் -2 மேஜைக்கரண்டி
  6. எண்ணெய் -1 தேக்கரண்டி
  7. வறுக்க
  8. கடலைப்பருப்பு -2 மேஜைக்கரண்டி
  9. உளுத்தம் பருப்பு -2 மேஜக்கரண்டி
  10. கட்டிப்பெருங்காயம் -1 சிறிய துண்டு
  11. மிளகாய் வத்தல் -3

Instructions

  1. தக்காளியை நறுக்கிக்கொள்ளவும்
  2. கடாயில் வறுக்க கொடுத்தவற்றை இரண்டு டிராப்ஸ் எண்ணெய் விட்டு வறுத்துக்கொள்ளவும்
  3. பச்ச மிளகாய் தக்காளியை எண்ணெய் விட்டு வதக்கவும்
  4. வறுத்த பருப்புகளை ஆறவைத்து உப்பு புளி தேங்காய் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைக்கவும்
  5. வதக்கிய தக்காளியை சேர்த்து ஒரு தடவை அரைக்கவும்
  6. கருவேப்பிலை கிள்ளி போட்டு பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE